இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

Friday, July 19th, 2019

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் முக்கிய பேச்சுவார்த்தை!
முதலாவது ஆண்டு நிறைவில் வைத்த அதே அழைப்பையே இரண்டாம் ஆண்டு நிறைவிலும் உங்கள் முன் வைக்கின்றேன் – ஜனா...
சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது - நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்ச...