இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
Wednesday, April 3rd, 2019
இலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் மின் துண்டிப்பு தொடர்பான ஆவணம் தமக்கு வழங்கப்படவில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு முறைப்பாடு செய்துள்ளமையாலேயே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
மத்திகிழக்கில் தொழிலுக்கு சென்ற 21 பேர் மரணம் - அதிர்ச்சியில் உறவினர்!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது விசேட வர்த்தமானி !
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள நடவடிக்க...
|
|
|


