இலங்கை – மாலைத்தீவு நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து ஆராய்வு!
Monday, November 6th, 2017
இலங்கை- மாலைத்தீவு ஆகிய நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து அமெரிக்க இராஜதந்திரிகள் இந்திய வெளிவிவகாரத்துறை சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர் என ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பின் தலைமையிலான குழு இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெயசங்கருடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இலங்கைக்கு வழங்க வேண்டிய அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் உரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
கிணற்றினுள் தவறி வீழ்ந்த தங்கையை தோளில் சுமந்த 13 வயது அக்கா! ஊர்காவற்றுறையில் சோகம்
யாழ்ப்பாணத்தில் விசேட கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்!
பொலிஸ் மா அதிபர் பதவிக் காலத்தை நிர்ணயிக்க புதிய சட்டம் - கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கம் தெரிவிப்...
|
|
|


