இலங்கை நிர்வாக சேவை சங்கமும் போராடத் தயார்!
Wednesday, June 13th, 2018
இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு கிடைக்க வேண்டிய விஷேட கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் (14) அனைத்து நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொது நிர்வாக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீர் சோதனை!
மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமானதாக்க நடவடிக்கை - மீன்பிடித்துறை அமைச்சு!
பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் செயற்படுங்க...
|
|
|


