இலங்கை துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் விரும்பியதால் அதனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
Tuesday, December 6th, 2022
இலங்கை துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தக சம்மேளனத்தில் ஆரம்பமாகியுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் விரும்பியதால் அதனை வழங்க முன்வந்துள்ளோம்.
இதேவேளை ஜப்பான் மறுப்பு தெரிவித்தால் அதனை வேறு நாடுகளிற்கு வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பூமியை நெருங்கிய சூரியன்...!
வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு!
மட்டக்களப்பில் கொவிட் இறப்புக்கள் அதிகரிப்பு : சடலங்கள் தேக்கம் - மாவட்டத்திற்குள் மின் தகனசாலையை உட...
|
|
|


