இலங்கை – ஓமான் கூட்டு உடன்படிக்கை!

மீன்பிடி மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த கூட்டு உடன்படிக்கையொன்று இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளது.
இது தொடர்பிலான சந்திப்பொன்று இருநாட்டு உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பொருளாதார இணக்கப்பாடுகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பிடத்தக்க பல முக்கிய உடன்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ்தேவி மீது கல்வீச்சுத் தாக்குதல் ஓட்டுநர் காயம்!
பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் அமுலுக்கு வருகின்றது தடை!
பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டால் மோசமான என்ற நிலையிலிருந்து மிகமோசமான நிலைக்கு செல்ல நேரிடும் –...
|
|
ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் - அமைச்சர் பந்துல குணவர்...
தொற்றாளர்கள் அதிகரித்தால் பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எ...
பெப்ரவரி 29 ஆம் திகதி லீப் நாளை கூகுள் தேடுபொறி தனது முகப்புப் பக்கத்தில் பதிவிட்டு சிறப்பிப்பு!