இலங்கை இராணுவத்திற்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்!

உடன் அமுலுக்கு வரும்வகையில் இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத் தலைமையகம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த பதவியானது இராணுவத்தின் 2 ஆவது உயர் பதவியாகும். இதற்கமைய மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டே இலங்கை இராணுவத்தின் 52 ஆவது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடிப்படை தேவைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி திருநெல்வேலிப் பொதுச் சந்தை வியாபாரிகள் எதி...
ஜனாதிபதி இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு விஜயம்!
ஐ. நாவின் உபகுழு இன்றுஇலங்கைக்கு!
|
|
தொற்று குணமாகி இரு வாரங்களின் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே பயனுடையது - பிரதி சுகாதார பணிப்...
சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளே நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கான காரணம் - கண்டி மாவட...
பாடசாலை நேர அட்டவணையை இதுவரையிலும் வழமைக்கு கொண்டு வர முடியவில்லை என இலங்கை அரச ஆசியரியர்கள் சங்கம் ...