இலங்கையை வந்தடைந்தார் இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்!
Monday, September 26th, 2016
இந்தியாவின் மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இலங்கையை வந்தடைந்தார்இதன் போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் உடனான சந்திப்பில் கலந்துரையாடுவார்.

Related posts:
இலங்கைக்கான உதவிகள் 92 சதவீதமாக குறைப்பு!
கணித பாடம் தொடர்பில் கல்வியமைச்சு விசேட திட்டம்!
நாட்டை மீளக் கட்டியெழுப்ப, மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கவும் தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
|
|
|


