இலங்கையும் பிரித்தானியாவும் ஒன்றிணைந்து செயற்பட கோரிக்கை!
Tuesday, April 3rd, 2018
இலங்கையும் பிரித்தானியாவும் பொதுநலவாய உறுப்பு நாடுகள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளது
இரண்டு நாடுகளும் 21ஆம் நூற்றாண்டின் பொதுநலவாயம் சார்ந்த பகிரப்பட்ட சவால்களை முறியடிப்பதற்கான வளத்தை கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பனாமா ஆவணத்தில் 68 இலங்கையர் பெயர்கள் வெளியீடு!
வறட்சியால் ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு!
தெற்காசியாவில் வீதி விபத்துக்களால் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியில் இலங்கை முன்னிலை - விபத்துகளை கு...
|
|
|


