இலங்கையில் புதிய மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கத் திட்டம்!

Tuesday, April 2nd, 2019

இலங்கையில் எதிர்வரும் 3 மாதங்களில் இரண்டாயிரம் மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக் கூடிய வலுசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.எஸ்.பட்டகொடதெரிவித்துள்ளார்.

ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்போடு ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts:

ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து - நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம...
தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு - கல்வி அமைச்சர் சுசில் ப...
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் - இராஜாங்க அமைச்சர்...