இலங்கையில் நான்காவது கொவிட் அலை உருவாகும் அபாயம் – எச்சரிக்கும் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம்!
Tuesday, July 20th, 2021
இலங்கை நான்காவது கொவிட் அலையின் ஆரம்பத்தை நெருங்கியுள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கணிசமான அளவு இணங்காப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
4 ஆவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதை இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வருகிறது அபராதத் தொகை!
மின்சார சபை பெற்றோலியத் திணைக்களத்திற்கிடையில் இணக்கப்பாடு!
சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு விசேட சபை - யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!
|
|
|


