இலங்கையில் இன்று தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!
Tuesday, April 23rd, 2019
நேற்றுமுன்தினம் இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான மக்களிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று(23) தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று(23) காலை 08.30 முதல் 08.33 வரை 03 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களை நினைவு கூறுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதில் மேலும் தாமதம் - தபால் மூலம் இலவசக் கல்வியை வழங்க கல்வித்துறை கல்விசாரா ...
அநுராதபுரம் விபத்தில் அறுவர் பலி - வைத்தியசாலைகளில் 50 பேர்!
மண்டைதீவு புதைகுழி வழக்கு - அறிக்கையை மீண்டும் நாளை சமர்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்க...
|
|
|


