இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர் எண்ணிக்கையும் 34 ஆயிரத்தை கடந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020

இலங்கையில் கொரோனாவினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து நூறாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: