இலங்கையிலும் திடீரென அதிகரித்துச் செல்லுவும் கொரோனா நோயாளர் எண்ணிக்கை!
Wednesday, April 8th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதன்படி நேற்றும் மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 187ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 6 பேர் இலங்கையில் இந்நோயல் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் கோயிலில் இடம்பெற்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 95ஆவது ஆண்டு விழா...
கூட்டமைப்பினரின் வியூகத்தால் குடியிருந்த குடிசைகளையும் இழந்து நிர்க்கதி நிலையில் மக்கள் – ஈ.பி.டி.பி...
அமைச்சரவையில் மௌனமாகயிருந்தவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்- அமைச்சர் நாமல் சுட்டிக்காட்...
|
|
|


