இலங்கையின் வான் பரப்பில் மாற்றம்!
Wednesday, December 13th, 2017
இலங்கையின் வான்பரப்பில் தற்காலத்தில் எரிகல் வீழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் உச்சக்கட்டம் இன்று(13) இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரையில் தொடரும்.
14ம் திகதி அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையிலான காலப்பகுதியே இதனை சிறப்பாக பார்க்க உசிதமான காலம் என்று கூறப்படுகிறது. இந்த எரிகற்களின் வீழ்ச்சி, நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் காட்சியளிக்கும்.
Related posts:
தனியார் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி - வேலணைப் பிரதேசசபை கடைத்தொகுதிக்கு மேலதிகமாக 15 மில்லியன் ஒத...
மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் - பொதுமக்களுக்கு தொல்பொருள் திணைக்களம் அறிவுறுத்து!
|
|
|


