இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் வீழ்ச்சி காணும் – உலகவங்கி எச்சரிக்கை!
Sunday, February 17th, 2019
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது கடந்த ஆண்டு கணிக்கப்பட்டதை விட சற்று அதிகமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள பிராந்திய அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. எனினும் இந்த ஆண்டு வளர்ச்சி 3.5 வீதமாக அதிகரிக்கும்.
எனினும் அதிகளவு கடன் மீளளிப்பு, பூகோள நெருக்கடிகள், தேர்தல்களால் எற்படக்கூடிய அரசியல் உறுதியற்ற நிலை போன்றவற்றினால் இலங்கை கடுமையான நெருக்கடிகளை இந்த ஆண்டு எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மட்டக்களப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் விசேட சந்திப்பு!
தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை நள்ளிரவு வரை விநியோகம்!
புதிதாக வேலைவாய்ப்பு வழங்கிய 50 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல் வெளியானது !
|
|
|


