இலங்கையின் பொருளாதாரம் ஆட்டங்காணுமா?

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது இலங்கையின் 70ஆவது வரவுச் செலவு திட்டம் என்பததோடு நல்லாட்சி தொடர்பில் கூறப்பட்ட பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு இந்த வரவுசெலவு திட்டம் முற்றுப்புள்ளி வைக்குமா என்பது தொடர்பில் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த வரவுசெலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் நாளை முதல் 26 நாட்களுக்கு நடைபெற உள்ளதோடு டிசம்பர் 10ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது. சகலருக்கும் நன்மை பயக்கும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சி என்ற தொனிப்பொருளில் அமைந்த சமர்ப்பிக்கப்பட்ட முழு வரவு செலவு திட்டமும் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
பார்வையிட இங்கே அழுத்தவும் budget_speech001
Related posts:
வெப்பமான காலநிலை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கம் - கல்வி அமைச்சு!
அனைத்து மாணவ ஒன்றியத்திற்கு தடை!
தேவையற்ற அச்சம் வேண்டாம் - கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள...
|
|