இலங்கையின் புதிய வரைபடம் வெளியீடு!
Tuesday, April 17th, 2018
இலங்கையின் புதிய தேசிய வரைபடம் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.
இம்முறை பல மாற்றங்களை உள்ளடக்கியவாறு தேசிய வரைடம் வரையப்படும் என்று நில அளவையாளர் நாயகம் ஜி.என்.பி.உதயகாந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலப்பரப்பில் சேரும் கொழும்பு துறைமுக நகரத்தையும், ஏனைய பாகங்களில் ஏற்பட்ட புவிச்சரிதவியல் மாற்றங்களையும் உள்ளடக்கும் வகையில் புதிய வரைபடம்உருவாக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
முச்சக்கரவண்டி தொடர்பில் விரைவில் புதிய சட்டம்!
கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் போராட்டம் !
5 ஆண்டுகளில் 39 தடவை வெளிநாட்டு பயணம் செய்த நாடாளுமன்ற உயர் அதிகாரி!
|
|
|


