இலங்கையின் நிதிக் கொள்கையின் ஸ்திரத்தன்மை காலத்திற்கு பொருத்தமானது – மத்திய வங்கி!
Sunday, February 18th, 2018
இலங்கையின் நிதிக் கொள்கையின் ஸ்திரத்தன்மை காலத்திற்கு பொருத்தமானது என்றும் இதனால் வட்டிவீதம் தொடர்பான கொள்கையில் மாற்றங்களைமேற்கொள்வதில்லை எனவும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
சர்வதேச வர்த்தகத்தில் பொருட்களுக்கு போதிய பெறுமதி கிடைக்கின்றமை தொடர்ந்தும் ஏற்றுமதி வருமானத்தை முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளமை என்பனமுக்கிய அம்சங்களாகும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
காலநிலையால் இலங்கைக்கு பாதிப்பு!
வடக்கின் அபிவிருத்திக்கு ரூ. 1,658 மில்லியன் ஒதுக்கீடு – சிவஞானசோதி!
வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் புதியமாறுபாடு - எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் ...
|
|
|


