இலங்கையின் தோற்பொருள்களால் 1,848 கோடி வருமானம்!
Saturday, January 27th, 2018
கடந்த வருடம் இலங்கையின் தோல்பொருள் மற்றும் பாதணி ஏற்றுமதியால் ஆயிரத்து 848 கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்துள்ளது என்று வர்த்தக மற்றும்கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் துறைக்கு பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க அமைச்சு செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த் திருவிழா இன்று!
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள காலப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து இடம்பெறாது - இராஜாங்க அமைச்சர...
ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டம் - 19 ஆம் திகதி அன்று ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு!
|
|
|


