இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
Sunday, September 12th, 2021
ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்காக 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4.1 மெக்னிடியூட்டில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்!
இடர் உதவிக்கு நிதி திரட்ட யாரையும் நியமிக்கவில்லை இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவிப்பு!
கடந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா இலாபம் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிப்பு!
|
|
|


