இலங்கையின் துறைமுகத்திற்கு 25 ஆவது இடம்!
Wednesday, November 8th, 2017
உலகில் மினவும் வேலைப்பளு அதிகமாக கொண்ட துறைமுகங்களின் பட்டியலில் இலங்கையின் கொழும்புத் துறைமுகம் 25 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனத்துறைமுகங்கள் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. ஷங்காய் துறைமுகம் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் துறைமுகம் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது.
Related posts:
வடக்கு முதல்வருக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன!
இரு தினங்களில் விசேட வர்த்தமானி வெளிவரும் - சுகாதார அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி தெரிவிப்பு!
இரண்டாம் தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருகின்றது - ...
|
|
|


