இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்!
Tuesday, May 7th, 2024
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, மார்ச் மாதம் 4.96 பில்லியன் டொலராக இருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு ஏப்ரலில் 5.43 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
2 அடி நீளத்தில் வாக்குச் சீட்டு !
நாளைமுதல் இயல்பு நிலைக்கு திரும்புகின்றது இலங்கை: 4 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நடைமுற...
வடக்கில் வகுப்பறைகள் சிறிதாகவும் - ஓய்வறைகள் பெரிதாக உள்ளன - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றச்சாட்...
|
|
|


