இலங்கையரின் வாழ்க்கைச் செலவு 55 ஆயிரம் ரூபாவுக்கு மேல் உயர்வு!

இலங்கை வாழ் சாதாரண மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 55 ஆயிரம் ரூபாவுக்கு= மேல் உயர்ந்துள்;ளதாக சனத்தொகை மற்றும் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ள ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதன்பிரகாரம் நகரப் புறங்களில் வாழும் மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 77 ஆயிரத்து 337 ரூபா வரை உயர்ந்துள்ளது.இதேவேளை கிராமிய மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 51 ஆயிரத்து 377 ரூபா வரையிலும் தோட்டப்புற மக்களின் வாழ்க்கைச்செலவு 34 ஆயிரத்து 851 ரூபா வரையிலும் அதிகரித்திருப்பதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சனத்தொகை மற்றும் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழில் முடக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் இரு வாரங்களின் பின்னரே முடிவெடுக்கப்படும் – மாகாண சுகாதார...
செம்மணி நிலப்பகுதியில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர்...
தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிக நடவடிக்கை – திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப...
|
|