இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடன் வழங்க உலக வங்கி இணக்கம்!
Saturday, December 17th, 2016
உலக வங்கி 1340 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு கடனாக வழங்க இணங்கியுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த கடன் தொகையை வழங்குவதாக உலக வங்கி இன்று அறிவித்துள்ளது. இலங்கை ஆரம்பித்துள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் நம்பிக்கை இருப்பதனால் இந்த கடன் தொகையை வழங்குவதற்கு உலக வங்கி இணங்கியுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

Related posts:
வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இறக்குமதிக்கு மீள அனுமதியளிக்கப்படும் வரையில் சலுகைகளை வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் - வாகன இறக்குமத...
வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
|
|
|
இந்திய மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளால் முல்லைத்தீவு மாவட்டகடற்றொழிலாளர்கள் பாதி...
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் - பொலிஸ் ஊடகப் பேச்சாளார் தெரி...
நீதிபதி சரவணராஜாவிடம் நீதிச்சேவை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது - நீதி அமைச்சர் விஜேதா...


