இலங்கைக்கு வருகைதவுள்ள யுனெஸ்கோ பணிப்பாளர்!

ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஐரினா பொக்கோவா நாளையதினம் இலங்கைக்கு வரவுள்ளார்.
இது ஐரினாவின் இலங்கைக்கான முதல் விஜயம் என இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் 2020ஆம் ஆண்டு வரையான நிலையான திட்டங்களை முன்னெடுக்கவும், கல்வி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே அவரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.
Related posts:
பல்கலைச் சம்பவத்தை இனவாதமாக்கவேண்டாம் - பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண!
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 32.83 பில்லியன் டொலர்!
மின்சாரம் தாக்கி கணவன் மனைவி!
|
|