இலங்கைக்கு வருகின்றார் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா!
Wednesday, April 4th, 2018
இந்த வருட இறுதியில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உடன்பாடுகள் தொடர்பிலான முடிவுகளை எடுப்பதற்காக, அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் குறித்த விஜயத்துக்கான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
சீரடைந்தது எரிபொருள் விநியோகம் - பிரதமர்
புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் - கல்வி அமைச்சர்!
ஒரு கோடி பெறுமதியான தமிழக மீன் பிடி படகுகள் அரசுடமையாக்கம்!
|
|
|


