இலங்கைக்கு வருகின்றது சர்வதேச பொலிஸ்!

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சர்வதேச பொலிஸார் முன்வந்துள்ளது. சர்வதேச பொலிஸின் செயலாளர் நாயகம் ஜூர்கன் ஸ்ரொக் இதனை தெரிவித்துள்ளார்.
டுவிற்றர் தளத்தின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், மரணித்த மக்களின் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Related posts:
6 மாதத்துக்குள் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் 21 அரச அதிகாரிகள் கைது!
கலைஞர் கருணாநிதி வைத்தியசாலையில் !
யாழ். புங்குடுதீவில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கண்ணகை அம்மன் ஆலய குடமுழுக்கு!
|
|