இலங்கைக்கு மீன் ஏற்றுமதியால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்!
Thursday, February 22nd, 2018
இலங்கைக்கு கடந்த வருடம் மீன் ஏற்றுமதியின் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியளங்கள்அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கடல் உணவுகளின் பங்களிப்பு 44 சதவீதமாகும். இந்த நிலையில் கடல்சார் உற்பத்திகள் சேதமடைவதை தடுக்க தேவையானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வேலணை பிரதேசத்திற்கு நிரந்தர கால்நடை வைத்திய அதிகாரி தேவை - மக்கள் கோரிக்கை!
யாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது!
ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக...
|
|
|


