இலங்கைக்கு பலம் சேர்த்திருக்கும் வரிச்சலுகை!
Wednesday, May 23rd, 2018
இலங்கை அதியுயர் வருமானத்தை பெறும் மற்றும் பொருளாதார அறிவுசார்ந்த நாடாக மாறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஒக்ஸ்ஃபோர்ட் வணி குழுமத்தியின் ஆய்வறிக்கையில்தெரிவிக்கப்படுகிறது.
புதியநிதிசார் மறுசீரமைப்புகள், புதிய உடன்படிக்கைகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதிகள் ஊடாக இந்த இலக்கினை அடைய இலங்கை எதிர்பார்த்துள்ளது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகைகள் மீளக்கிடைக்கப் பெற்றமையானது, பொருளாதார ரீதியாக பலம் சேர்த்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
நான்கு மாதங்களில் 94 படுகொலைகள் - பொலிஸ்மா அதிபர்!
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 84 ஆயிரம் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ...
சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் - வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
|
|
|


