இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராகும் தென்கொரியா!
Friday, March 15th, 2019
மின்சார உற்பத்திக்காக திரவ இயற்கை எரிவாயு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்க தயார் என கொரியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் லீ ஹியோன் மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் புதுப்பிக்கதக்க மின்சார உற்பத்தி முறைமைக்கு மேலதிகமாக எல்.என்.ஜீ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Related posts:
குடாநாட்டில் மீன்களின் விலைகள் திடீர் உயர்வு!
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது - உயர்நீதிமன்றம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சீனா பயணம்!
|
|
|
கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை தொடர்சியாக முடக்கி வைக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் அஜித்...
பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் - ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!
சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் ...


