இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கி வருவதாக இந்திய பிரதமர் தெரிவிப்பு!
Friday, May 27th, 2022
இலங்கை கடினமாக காலங்களை கடந்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நெருங்கிய நண்பன் மற்றும் அண்டைய நாடு என்ற வகையில் இந்தியா இலங்கைக்கு சகல விதமான ஆதரவையையும் வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் 8 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு மனநோய் - மருத்துவ நிபுணர் நீல் பெர்னாண்டோ!
மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.பல்கலைகழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தம் - பல்கலைக்கழக பதிவாளர் ...
நாடு என்ற ரீதியில் வாழும் உரிமை பலஸ்தீனத்துக்கும் உள்ளது - இப்போது அங்கு நடப்பது போர்க்குற்றமே” என எ...
|
|
|


