இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு!
Saturday, November 4th, 2017
இலங்கைக்கு அருகே ஏற்பட்டுள்ள தாழ் வளிமண்டல குழப்பம் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தகவல்களை மேற்கோள்காட்டி தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
இணையத்தளம் மூலம் அந்நிய செலாவணி!
சீனிக்கான இறக்குமதி வரி உயர்வு!
குழந்தைகளின் கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு 1,060 கோடி ரூபாவை வழங்குகின்றது அமெரிக...
|
|
|


