இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமனம்!
Thursday, September 14th, 2023
தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதுவரான சந்தோஷ் ஜா, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் விரைவில் பணியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையின் உயர்ஸ்தானிகராக இதுவரை பணியாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்ரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வாழ்த்து!
புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை - இராணுவத் தளபதி !
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023 – யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது...
|
|
|


