இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகரால் யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகள் வங்கிவைப்பு!
Friday, December 1st, 2023
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே வெள்ளிக்கிழமை (01) யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்விலேயே 480 பேருக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
000
Related posts:
சித்த வைத்திய பயிற்சி நெறியை ஊக்கப்படுத்த முயற்சி!
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் என்ன? - துபாய் பத்திரிகை அதிர்ச்சி செய்தி!
அதிபர்கள், ஆசிரியர்கள் ஜூலை 18 -19 சுகயீன விடுமுறையில்!
|
|
|


