இறுதி பரிந்துரை கிடைக்கும் வரையில் தகனம் செய்வதை தொடருமாறு நிபுணர் குழு அறிவிப்பு!
Monday, November 23rd, 2020
கொரோனா நோயினால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை, அது தொடர்பான இறுதி பரிந்துரை கிடைக்கும் வரையில் தகனம் செய்வதை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட் 19 நோயினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான ஆய்வின் பின்னர் பரிந்துரை வழங்கப்படும் அந்த நிபுணர் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கணித பாட கற்பித்தலை மேம்படுத்த விஷேட திட்டம் - கல்வி அமைச்சு!
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!
தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோ...
|
|
|


