இறப்பர் செய்கையுடன் தொடர்புடைய உற்பத்திகளை மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகள்!
Friday, March 1st, 2019இறப்பர் செய்கையுடன் தொடர்புடைய உற்பத்திகளை மேம்படுத்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
டயர், குழாய்கள் உள்ளிட்ட ஏனைய இறப்பர் உற்பத்திகளை சந்தைக்கு விநியோகிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
குவைத்தில் தங்கியுள்ளோருக்கான பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு!
பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் - க...
பொருளாதார நெருக்கடியில் இலங்கை - 30 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை வழங்குகிறது ஜப்பான்!
|
|