இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர்!

இராணுவ புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் விஜேந்திர குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பதவியில் இருந்த பிரிகேடியர் சுரேஷ் சலை, புலனாய்வு பிரிவு படையணி மத்திய நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். மேலும் இராணுவத்தின் வருடாந்த இடமாற்ற விதிமுறைகளுக்கு அமைய குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கல்வி அதிகாரிகள் சிலருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
அரச பாடசாலைகள் அனைத்திற்கும் 30 ஆம் திகதி விடுமுறை!
களுகங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு - வெள்ளப்பெருக்கு அபாயம்!
|
|