இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க!

ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்ட பின்னர் இன்று இலங்கை இராணுவத்தின் 22வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இராணுவ தளபதியாக பதவி வகித்த ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கூட்டுப்படைகளின் பிரதானியாக நியமனம் பெற்றுச்சென்ற பின்னர் நிலவிய இராணுவ தளபதி வெற்றிடத்தினை பூர்த்திசெய்யும் வகையில் குறித்த இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்த ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு: வெளியானது முக்கிய அம்சங்கள்!
வாகனங்களின் விலையில் மாற்றம் - வாகன இறக்குமதியாளர் சங்கம்!
எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளின் தொழிலாளர்களுக்கு இத்தாலி அரசாங்கம் வழங்கியுள்...
|
|