இராணுவத்திலிருந்து விலகுவதற்கான கால அவகாசம் அறிவிப்பு!

Sunday, April 7th, 2019

நீண்ட காலமாக சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 10 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய 4 பிரிவுகளின் அடிப்படையில் அவர்கள் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலக்கப்படவுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

Related posts:

எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைப்பதற்க இலங்கை மத்திய வங்கி ...
இணைய வசதியை இலங்கைக்கு கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவை ” மைனா ” என்கிறார்கள் – நாமல் ஆதங்கம்!
இரண்டு மாதங்களில் சினோபெக் நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் - மின்சக்தி மற்றும் வலுசக்தி இ...