இரண்டு மீட்டர் தூர இடைவெளியை கடைபியுங்கள் – மருத்துவ சங்கம் கோரிக்கை!
Friday, April 30th, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் இரண்டு பேருக்கு இடையிலான தூரம் குறித்த பரிந்துரையை மாற்ற வேண்டுமென இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்ம குணரத்ன தெரிவித்துள்ளார்.
அதாவது மருத்துவ நிபுணர்களின் புதிய பரிந்துரை, இரண்டு நபர்களிடையே குறைந்தது இரண்டு மீட்டர் தூரத்தை வைத்திருக்க வேண்டும் என்பதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போக்குவரத்து திணைக்கள அலுவலகங்களுக்கு அருகாமையில் நடமாடும் தரகர்களை கைது செய்ய நடவடிக்கை - அமைச்சர் ...
புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது- நடவடிக்கை எடுக்க தயங்கவும் மாட்டோம் - ...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வழங்கப்பட்டதன் பின்னரே இலங்கையின் பொருளாதாரம் மீட்சி அடையும் ...
|
|
|


