இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் – ஜனாதிபதி
Tuesday, July 5th, 2016
தற்போது நாடு முழுவதும் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையானது இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் தொடர்பாடல் குழு கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியும் : அமைச்சர் மங்கள சமரவீர!
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை - சுகாதார சேவைகள் பணிப்...
பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெப்ரல் அமைப்பு தேர்தல்...
|
|
|


