இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி – தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
Sunday, July 7th, 2024
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் இந்த மாதம் 1 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விடவும் இந்த ஆண்டில் பத்து இலட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஈ.பி.டி.பியின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீதி போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி! பெருந்திரளானோர் பங்க...
நிறைவேற்று அதிகாரத்தைத் நான் இதுவரை பயன்படுத்தவில்லை – ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவிப்பு!
கிளாலியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டை பயனாளியிடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாள...
|
|
|
யாழில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு புத்தளத்தில் அடைக்கலம் தந்தவர் டக்ளஸ் தேவானந்தா - எமது ஆதரவு...
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் எதிர்க்கட்சி அர்ப்பணிப்பை காட்டவில்லை - எதிர்க்கட்சி நாடாளுமன்ற உற...
ஈரானின் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து இலங்கைக்கான எதிர்ப்பு வெளியிட்ட இஸ்ரேலிய தூதுவர்...


