இம்மாத இறுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!
Monday, October 18th, 2021
கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, இம்மாத இறுதியில் இருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பல் கடந்த ஜூன் மாதம் தீ விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதியை வரவேற்றார் டக்ளஸ் தேவானந்தா!
ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்கு - யாழில் போராட்டம் !
மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை !
|
|
|


