இம்மாத இறுதிக்குள் முன்பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!
 Saturday, October 2nd, 2021
        
                    Saturday, October 2nd, 2021
            
இம்மாத இறுதிக்குள் முன்பள்ளிகளைத் திறப்பதே எமது இலக்கு எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொவிட் பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து படிப்படியாக நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்குள்ளது.
அதனடிப்படையில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன் ஒரு அங்கமாக முன் பள்ளிகளை திறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
திருமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்தது  ஈ.பி.டி.பின் அரசியல் சாணக்கியமாகும் - ஊடகப் பேச்சாளர...
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று!
விசேட தேவையுடையவர்கள் குறித்து கவனம் தேவை – தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        