இம்மாதம் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை!
Friday, July 2nd, 2021
கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று விடுத்துள்ளார்.
இதற்கமைய, சுகாதாரத் துறையினரின் அனுமதியின் கீழ், 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
000
Related posts:
மாநகரின் ஆட்சி அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்திருந்தால் மக்களை பாதிக்கும் செயற்பாடுகள் எதுவும் இடம...
சேனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுள் பொய்யானவை - இலங்கை பாதுகாப்பு அமைச்சு மறுப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - பல்வேறு பகுதிகளிலும் கன மழை - யாழ் மாவட்டத்தில் அதிகவான நோயாளர்கள...
|
|
|


