இன்றைய தெரிவுக்குழுவில் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு அழைப்பு!
Thursday, June 20th, 2019
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(20) கூடவுள்ளது.
இன்று கூடவுள்ள தெரிவுக்குழுவில் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
அனைத்து நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
அதிவேக நெடுஞ்சாலையில் விசேட சுற்றிவளைப்பு!
கியூபா - இலங்கை அரச தலைவர்களுக்கிடையில் சந்திப்பு - சுகாதாரம், விளையாட்டு மற்றும் விவசாயத்துறை தொட...
|
|
|


