இன்று வானில் தென்படவுள்ள அதிசயம்!

பௌர்ணமி தினமான இன்று வானில் தோன்றும் நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளது.
இந்த நிலவை இன்றும், நாளையும் ஐரோப்பிய நாடுகளால் பார்வையிட முடியும் என இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆனால் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த சுப்பர் மூன் தென்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் தென்படவுள்ள மூன்றாவது சுப்பர் மூன் இதுவாகும்.
Related posts:
10 பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 21 நாள்கள் முன்சேவைப் பயிற்சி !
நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டுள்ளனர்!
இலங்கையை செழுமைக்கான பாதையில் கொண்டு செல்ல முடியும் - ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர்...
|
|