இன்று யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்றையதினம் வருகைதரவுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், அதில் பங்குகொள்ளும் பொருட்டே ஜனாதிபதி யாழ்ப்பாணம் செல்கிறார். இந்த கூட்டம் யாழ்ப்பாண செயலகத்தில் பிற்பகல் இடம்பெறவுள்ளது
அதன்போது மாவட்டத்தில் அபிவிருத்தி மற்றும் மீளாய்வுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன இந்த கூட்டத்திற்கு மாகாணத்தின் சகல அரசாங்க அதிபர்களும், அதிகாரிகளும், பங்குகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறதுஇதனிடையே, வடமாகாண ஆளுநரையும் ஜனாதிபதி சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
எம்.எஸ்.சீ மெசினா கப்பல் இலங்கையின் கடல் எல்லையில் இருந்து வெளியேறியது – கடற்படை அறிவிப்பு!
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை...
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை!
|
|