இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு – சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு!
Monday, August 24th, 2020
சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு இன்று24 ஆம் திகதிமுதல் பெற்றுக் கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு விளக்கமறியல், மெகசின் மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இவ்வாறு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
Related posts:
இயற்கை அனர்த்தங்களால் 45 மாணவர்கள் உயிரிழப்பு: 146 பாடசாலைகள் சேதம்!
பொன்னாலைப் பாலத்தில் விபத்துக்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ்!
|
|
|


